அனாதையான கருணாநிதியின் சர்க்கர நாற்காலி!

ஆகஸ்ட் 08, 2018 478

சென்னை (08 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதி மறைந்துவிட்ட நிலையில் அவரோடு ஒன்றாக இருந்த சர்க்கர நாற்காலி இன்று அனாதையாக காட்சியளிக்கிறது.

கருணாநிதி நேற்று மாலை 06:10 க்கு சென்னை காவேரி மருத்துவ மானையில் உயிரிழந்தார். இந்நிலையில் கருணாநிதி பயன்படுத்தி வந்த சக்கர நாற்காலி அவரது வீட்டில் ஓரம் கட்டப்பட்ட நிலையில் இருப்பது பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை வர வைப்பதாக உள்ளது.

கருணாநிதி முதுமை மற்றும் உடல் நலிவு காரணமாக அவர் எழுந்து நடக்க முடியாத நிலையில் இருந்தார். இதனால் அதி நவீன சக்கர நாற்காலிதான் அவரது மொபைல் வாகனமாக மாறியிருந்தது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...