ராஜாஜி ஹாலில் 8 டன் குப்பைகள் அகற்றம்!

ஆகஸ்ட் 09, 2018 437

சென்னை (09 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப் பட்டிருந்த ராஜாஜி ஹாலில் 8 டன் குப்பைகள் அகற்றப் பட்டன.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப் பட்டிருந்தது. கருணாநிதி உடல் அடக்கம் செய்யப் பட்ட பிறகு ராஜாஜி ஹாலில் தொண்டர்களின் செருப்பு உட்பட சுமார் 8 டன் குப்பைகள் அகற்றப் பட்டுள்ளன.

அதிகாலை 04:30 மணி வரை இப்பணி நடந்ததாக சென்னை மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...