BREAKING NEWS: திமுக செயற்குழுவின் அவசரக் கூட்டம்!

ஆகஸ்ட் 10, 2018 627

சென்னை (10 ஆக 2018): வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திமுக செயற்குழுவின் அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திமுக செயற்குழுவின் அவசரக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி மறைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால், இதில் முக்கிய முடிவுகள் தலைவர் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என தெரிகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...