இனி ஆட்டத்தைப் பாருடா - அழகிரியின் ஃபேஸ்புக் பதிவு!

ஆகஸ்ட் 11, 2018 1527

சென்னை (11 ஆக 2018): திமுகவில் அழகிரியின் ஃபேஸ்புக் பதிவால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 7 ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதி காலமானார். அவர் காலமானதை அடுத்து திமுகவில் அதிரடி மாற்றங்கள் நிகழக்கூடும் என எதிர் பார்க்கப் பட்டது. இந்நிலையில் அழகிரி மீண்டும் திமுகவில் இணைய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கூறப் பட்டது.

இது இப்படி இருக்க அழகிரி ஃபேஸ்புக்கில் பதிந்துள்ள இனி ஆட்டத்தைப் பாருடா என்ற பாடல் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...