கழிவு நீரில் மீட்கப் பட்ட அநாதை குழந்தைக்கு சுதந்திரம் என பெயர் வைப்பு!

ஆகஸ்ட் 15, 2018 735

சென்னை (14 ஆக 2018): சென்னையில் கழிவு நீரில் கிடந்த அநாதை குழந்தை மீட்கப் பட்டு அதற்கு சுதந்திரம் என பெயர் வைக்கப் பட்டது.

சென்னை வளசரவாக்கத்தில் கழிவுநீர் குழாயில் குழந்தையின் அழுகுரலை கேட்டு கழிவுநீர் குழாயில் இருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்.

பின்பு அந்த குழந்தைக்கு சுதந்திரம் என பெயர் வைத்து மகிழ்ந்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...