கேரள மக்களுக்கு உதவுபவர்கள் இவர்களை தொடர்பு கொள்ளலாம்!

ஆகஸ்ட் 19, 2018 599

நாகை (19 ஆக 2018) கேரளாவின் பெருவெள்ள பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு உதவ நாகையிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப் படவுள்ளது.

கேரளாவில் இருக்கக்கூடிய பாதிக்கப்பட்ட நம் சொந்தங்களுக்கு *கீழ்கண்ட பொருட்கள் தேவைப்படுகிறது. பொருளாகவோ அல்லது தொகையாகவோ அளிக்க விரும்பக்கூடிய சகோதரர்கள், எங்களை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.*

கீழ்க்கண்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு இன்ஷா அல்லாஹ் நம்முடைய வாகனம் (லாரி) வரக்கூடிய *செவ்வாய் இரவு 21 ஆகஸ்ட், 2018 அன்று நாகையில் இருந்து புறப்படும்.*

பொருட்கள் களத்தில் இருக்கக்கூடிய, கேரளா- வயநாடு - கல்பெட்டா பகுதியில் உள்ள சகோதரர்களிடம் நேரடியாக கொடுக்கப்படும். 6 நபர்கள் கொண்ட நம்முடைய குழு நேரடியாக களத்தில் மூன்று நான்கு நாட்கள் தங்கி இருந்து, களப்பணிகளை செய்து விட்டு திரும்புவோம் இன்ஷா அல்லாஹ்.

நாம் செல்லக்கூடிய வாகனங்களில் *மற்ற இயக்க சகோதரர்கள் உங்களுடைய பொருட்களை ஏற்றிக் செல்ல விரும்பினால், தாராளமாக எங்களுடைய வாகனங்களை நீங்கள் உபயோகப்படுத்தி கொள்ளலாம்.* மேற்கண்ட பகுதியில் உங்களைச் சார்ந்த சகோதரர்களை வைத்து டெலிவரி எடுத்துக் கொள்ளலாம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தேவையான பொருட்கள்
Required Items:

1. Nighties.. Full or 3/4 Sleeves... 1000 Qty
2. Lungis Kerala... 1000 Qty
3. Scarf Big for prayer மக்கனா...500 Qty
4. Panties...1000 Qty...Size 32 to 38
5. Bra.. 1000 Qty
6. Blanket ..1000 qty
7. Bedsheets..500 qty
8. Bucket with Mug..500 qty
9. Grocery complete pack.. 500 Kit
10. Utensils ... Tumlor, cooking vessels, tea.. preparing vessels plates, spoon..very essential 4 items..500 qty, Tumlor only 1000 qty

 உங்களது பங்களிப்பை பொருளாதாரமாகவோ அல்லது பொருட்களாகவோ தாராளமாக கொடுக்கலாம். உங்களால் இயன்றவற்றை அள்ளித்தந்து பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

*உங்களுடைய பொருளாதாரத்தை / பொருட்களை நேரடியாக கொடுக்க:*

Umar Farook: 8939733194

வங்கி கணக்கின் மூலம் அனுப்ப:

Nagai Muslim Thowheed Jamath

A/c No. 1212201000908
Canara Bank,
Nagapattinam
IFSC Code : CNRB0001212
MICR Code: 611015002

இப்படிக்கு

நாகை முஸ்லீம் தவ்ஹீத் ஜமாத் (NMTJ)

(அமைப்பு சாரா Independent ஜமாஅத்)

நன்றி : இவர்களுடன் இணைந்து பங்களிப்பை தொகையாக கொடுக்க முன்வந்த இயக்கம் சாரா கீழ்க்கண்ட இயக்கங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்.

1) சுமையா அறக்கட்டளை - அடியக்கமங்கலம், திருவாரூர்.

2) இஸ்லாமிய சகோதரத்துவ அறக்கட்டளை (IBC), காரைக்கால்.

 

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...