பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சைக்கு ஆட்டோமேட்டிக் பேருந்து!

ஆகஸ்ட் 27, 2018 1568

பட்டுக்கோட்டை (27 ஆக 2018): பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சைக்கு ஆட்டோமேட்டிக் கியர் உள்ள பேருந்து புதிதாக இயக்கப் படுகிறது.

நிவேதிதா என்கிற தனியார் பேருந்து நிறுவனம் இந்த வசதியை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த பேருந்து பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சைக்கு சென்று மீண்டும் பட்டுக்கோட்டைக்கு திரும்பி வந்து பின்பு அறந்தாங்கிக்கு செல்கிறது.

இந்த ஆட்டோமேட்டிக் கியர் வசதி கொண்ட பேருந்து பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...