தயாளு அம்மாள் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

ஆகஸ்ட் 29, 2018 660

சென்னை (28 ஆக 2018): மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

கருணாநிதி சமீபத்தில் வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். அதனை தொடர்ந்து ஸ்டாலின் இன்று காலை திமுக தலைவராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில் இன்று இரவு தயாளு அம்மால் உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

முன்னதாக ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் பொறுப்பேற்கு முன்பு தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...