ஊழலை பற்றி பேச இவர்கள் யார்? - ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் பதிலடி!

ஆகஸ்ட் 29, 2018 432

சென்னை (29 ஆக 2018): தமிழகத்தில் ஊழலை அறிமுகப் படுத்தியதே திமுகதான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தி.மு.க தலைவராக பொறுப்பேற்ற பிறகு உரையாற்றிய ஸ்டாலின் தமிழக அரசு முதுகெலும்பில்லாதது எனவும், ஊழல் மலிந்துள்ள ஆட்சி என்றும் சாடினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயகுமாரும், ஸ்டாலின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், தி.மு.க தான் தமிழகத்துக்கு ஊழலை அறிமுகப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...