BREAKING NEWS: தேமுதிக தலைவர் விஜய்காந்த் மருத்துவ மனையில் அனுமதி!

ஆகஸ்ட் 31, 2018 609

சென்னை (31 ஆக 2018): தேமுதிக தலைவர் விஜய் காந்த் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

விஜயகாந்த் அவ்வப்போது உடல்நிலை குறைபாடு காரணமாக சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வது வழக்கம். அதன்படி சமீபத்தில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சில தினங்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார்.

இந்நிலையில், தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...