பேரணி எப்படி இருக்க வேண்டும்? - ஆதரவாளர்களுடன் அழகிரி ஆலோசனை!

செப்டம்பர் 02, 2018 419

மதுரை (02 செப் 2018): சென்னையில் அழகிரி நடத்தவுள்ள பேரணி எப்படி இருக்க வேண்டும்? என்று ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னையில் வருகிற 5-ந் தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைவிடத்துக்கு அமைதி பேரணி நடத்த முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் மதுரையில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், அமைதி பேரணியில் கலந்துகொள்ளும் தொண்டர்கள் போலீசாருக்கும் மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என மு.க. அழகிரி இன்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...