திருமாவளவன் அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதி!

செப்டம்பர் 03, 2018 531

சென்னை (03 செப் 2018): வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனுக்கு இன்று காலை திடீர் என்று உடலில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. அவரை உடனே அவசர ஊர்தி மூலம் அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோவில் அனுமதித்துள்ளனர்.

அவருக்கு திடீர் என்று இந்த உடல்நல குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவர்கள் அவரை கண்காணித்து வருகிறார்கள். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...