திமுக வில் டி.ஆர்.பாலுவுக்கு புதிய பதவி!

September 14, 2018

சென்னை (14 செப் 2018): திமுக வின் முதன்மை செயலாளராக முன்னாள் மத்திய அமைச்சர் டி . ஆர் பாலு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் மத்திய அமைச்சர் டி .ஆர் பாலு, தி.முக வின் முதன்மை செயலாளராக , தலைமை கழகத்தால் நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!