பெட்ரோல் விலை ஏற்றத்தால் மக்களுக்கு இன்னொரு அதிர்ச்சி!

செப்டம்பர் 16, 2018 532

சென்னை (16 செப் 2018): பெட்ரோல் விலை கட்டுக்கடங்காமல் ஏறி வரும் நிலையில் காய்கறி விலையும் ஏறியுள்ளது.

பெட்ரோல் விலை இன்று 30 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 85 ரூபாய் 15 பைசாவாகவும், டீசல் விலை 20 காசுகள் உயர்ந்து ,லிட்டருக்கு 77 ரூபாய் 94 பைசாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் விலை ஏற்றத்தால் லாரி வாடகையும் ஏறி விட்டது. காய்கறி ஏற்றி வரும் லாரிகள் வாடகையை ஏற்றி விட்டதால் காய்கறிகளின் விலையும் ஏற்றம் கண்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...