சென்னையை தெறிக்க விட்ட திடீர் மழை!

செப்டம்பர் 16, 2018 496

சென்னை (16 செப் 2018): சென்னையில் இன்று பிற்பகல் திடீரென பெய்த மழை சென்னையை தெறிக்க விட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதத்தில் தொடங்கவுள்ளது. அதற்குள்ளாகவே வெப்பசலனம், காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக மக்களை ஏமாற்றி வந்த மேக மூட்டம் இன்று பொய்யாக்காமல் இன்று மதியம் 3 மணிக்கு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பயங்கர காற்று வீசியது. இதனை தொடர்ந்து கடும் மழை பெய்து வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...