பிரதமர் மோடியின் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை - எதற்கு தெரியுமா?

செப்டம்பர் 24, 2018 655

சென்னை (24 செப் 2018): பிரதமர் மோடியின் பெயர் 2019 க்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டத்தை தொடங்கியதற்காக பிரதமர் பெயர் 2019 க்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...