நபிகள் நாயகம் - ரஜினி குறித்த கருத்துக்கு சீமான் விளக்கம்: வீடியோ!

அக்டோபர் 08, 2018 1133

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் ரஜினி குறித்து பேசும் போது நபிகள் நாயகம் , மற்றும் மோசஸ் ஆகியோரை ஒப்பிட்டுப் பேசியதாக சர்ச்சை எழுந்தது. மேலும் சமூக வலைத் தளங்களில் பல்வேறு விமர்சனங்களும் வைக்கப் பட்டன.

இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் சீமான் அவர்கள் அளித்துள்ள விளக்கம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...