அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய 136 பயணிகள்!

அக்டோபர் 12, 2018 620

திருச்சி (12 அக் 2018): திருச்சி விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் 136 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இன்று அதிகாலை திருச்சியிலிருந்து துபாய்க்குப் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், விமான நிலையத்தின் சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானது. விமானத்துக்கு உள்ளே இருந்த 136 பயணிகளும் பத்திரமாக மீட்கப் பட்டு வேறு விமானம் மூலம் துபை அனுப்பி வைக்கப் பட்டனர். விமானத்தை இயக்கிய பைலட் மற்றும் கோ பைலடிடம், விசாரணை நடந்து வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...