தமிழிசைக்கு எதிராக வழக்கு தொடர நீதி மன்றம் உத்தரவு

அக்டோபர் 25, 2018 519

சென்னை (25 அக் 2018): தமிழிசை க்கு எதிராக வழக்கு தொடர நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவி சோபியாவை மிரட்டியதாக அளிக்கப்பட்ட மனு மீதான விசாரணையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் மீது வழக்கு தொடர நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது

மேலும் வரும் 20 ஆம் தேதிக்குள் விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...