திமுக தலைவர் ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு!

நவம்பர் 03, 2018 440

சேலம் (03 நவ 2018): திமுக தலைவர் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடரப் பட்டுள்ளது.

ஸ்டாலின் சென்ற ஏப்ரல் மாதம் சேலத்தில் தம் கட்சி சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் பேசியதால் அவர் மீது சேலத்தில் உள்ள முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...