மனுவை கூட வாங்க மாட்டாங்க - நந்தினி ஆவேசம்: வீடியோ!

November 08, 2018

மதுவை ஒழிக்க வேண்டும் என்று போராடி வரும் சட்டக் கல்லூரி மாணவி நந்தினி நீதிபதியிடம் மனு அளிக்க சென்றார். ஆனால் நீதிபதியை சந்திக்க காவலர்கள் அனுமதி மறுத்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் மனுவை ஏற்க மறுத்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!