எட்டாம் வகுப்பு தனித்தேர்வுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணபிக்க முடியும்!

நவம்பர் 22, 2018 476

சென்னை (22 நவ 2018): ஜனவரியில் நடைபெறும் 8ம் வகுப்பு தனித்தேர்வுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 26ம் தேதி முதல் டிச.5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், தனித்தேர்வுக்கு www.dge.tn.gov.in என்ற இயைதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...