புயல் சேதங்கள் - முழு விவரம்!

நவம்பர் 22, 2018 442

சென்னை (22 நவ 2018): கஜா புயலால் பாதிக்கப் பட்ட மாவடடங்களில் சேத விவரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் - 12
உயிரிழப்பு - 63
சேதமடைந்த குடிசைகள் - 2,78,834
ஓட்டு வீடுகள் - 62,900
சேதமடைந்த மொத்த வீடுகள் - 3,41,820
கால்நடைகள் உயிரிழப்பு - 12,298
பறவைகள் உயிரிழப்பு - 92,507
மரங்கள் சேதம் - 11,32,686
சாய்ந்த, ஒடிந்த மின்கம்பங்கள் - 1,03,508
அகற்றப்பட்ட மரங்கள் - 7,27,393
முகாம்கள் - 556
முகாம்களில் தங்கியுள்ளவர்கள் - 3,78,019
துண்டிக்கப்பட்ட மின்இணைப்புகள் - 53,21,506

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...