புதுவை முதல்வர் தாயார் மரணம்

நவம்பர் 22, 2018 550

புதுச்சேரி (23 நவ 2018): புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தயார் ஈஸ்வரி அம்மாள்(93) A G Bathmavathi தனியார் மருத்துவமனையில் உயிரிந்தார்.

உடல்நலக் குறைவு(வயது முதிர்வு) காரணமாக நேற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று இரவு அவர் உயிரிந்தார்.

தயார் உயிரிழந்ததை தொடர்ந்து டெல்லியில் உள்ள முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...