துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உதவியாளர் மரணம்!

நவம்பர் 23, 2018 788

மதுரை (23 நவ 2018): துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேர்முக உதவியாளர் திரு.மதன் காலமானார்.

40 வயதான மதன் விபத்தில் சிக்கி ஒருவார காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மதுரை மருத்துவமனையில் அவர் உயிரிழந்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...