அதிமுக அமைச்சர்களுக்கு தமிழிசை சவுந்திரராஜன் எச்சரிக்கை!

நவம்பர் 26, 2018 533

சென்னை (26 நவ 2018): வை.கோ புகழ்ந்தால் அதில் ஏதேனும் இருக்கும் என்று அதிமுக அமைச்சர்களுக்கு தமிழிசை சவுந்திரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுக அமைச்சர்களை வைகோ பாராட்டிய நிலையில் தமிழிசை சவுந்திரராஜன் இவ்வாறு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...