செருப்பை காணவில்லை என்று போலீசில் புகார்!

நவம்பர் 26, 2018 562

சென்னை (26 நவ 2018): ரூ 800 மதிப்புள்ள செருப்பை காணவில்லை என்று தொழிலதிபர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த ராஜேஸ்குப்தா என்பவர் ரத்த பரிசோதனை நிலையத்திற்கு சென்றபோது அவருடைய செருப்பு அங்கு காணமல் போனது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...