கஜா புயல் பாதிப்புக்கு ரூ 1 கோடி நிவாரண உதவி: எஸ்டிபிஐ!

நவம்பர் 26, 2018 670

மல்லிப்பட்டினம் (26 நவ 2018): கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண உதவியாக ரூ 1 கோடி அளவில் செலவிடப் பட்டிருப்பதாக எஸ்டிபிஐ மாநில தலைவ முஹம்மது முபாரக் தெரிவித்துள்ளார்.

கஜா புயல் பாதித்த மல்லிப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண உதவியாக ரூ 1 கோடி அளவில் செலவிடப் பட்டுள்ளது. எஸ்டிபிஐ தொண்டர்கள் மீட்புப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கஜா புயல் பாதித்த பகுதிகளை பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்." என்று தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...