எஸ்.ஆர்.எம். பல்கலை. நிறுவனர் பச்சமுத்து மீது வழக்குப் பதிவு!

நவம்பர் 26, 2018 591

சென்னை (26 நவ 2018): எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிறுவனர் பச்சமுத்து மீது நிலம் மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஜமீன் பல்லாவரத்தில் ரங்கபாஷ்யம் என்பவரின் 4 ஏக்கர் நிலம் விற்கப்பட்டதில் உரிமையாளரின் அனுமதி பெறவில்லை என பச்ச முத்து மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...