சிலை கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்!

நவம்பர் 30, 2018 424

சென்னை (30 நவ 2018): சிலை கடத்தல் வழக்கில் பொன் மாணிக்க வேலுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சிலை கடத்தல் வழக்கி சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் அந்த உத்தரவையும் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...