இன்றைய பெட்ரோல் டீசல் விலை!

டிசம்பர் 04, 2018 409

சென்னை (04 டிச 2018): இன்றைய பெட்ரோல் டீசல் விலை காலை 6 மணி முதல் அமுலுக்கு வருகிறது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு டூ 74.41க்கு விற்பனை செய்யப் படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூ70.09 க்கு விற்பனை செய்யப் படுகிறது.

பெட்ரோல் டீசல் விலையில் நாளுக்கு நாள் மாற்றம் நிகழ்வது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...