ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 18 ஆயிரத்துக்கும் அதிகமான மருத்துவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.
தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.