எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது!

டிசம்பர் 05, 2018 447

சென்னை (05 டிச 2018): மூத்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் சஞ்சாரம் புத்தகத்திற்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்ட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டு வெளியான சஞ்சாரம் என்ற புத்தகத்தை எழுதியதற்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கரிசல் பூமியின் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியலை பேசும் நாவலாக சஞ்சாரம் நாவல் உறுவானது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...