ஆம்னி பேருந்து கட்டணங்கள் குறைப்பு!

டிசம்பர் 10, 2018 512

சென்னை (10 டிச 2018): திங்கள் கிழமை முதல் ஆம்னி பேருந்து கட்டணங்கள் குறைக்கப் படவுள்ளன.

அரசு சொகுசுப் பேருந்துகளின் கட்டணங்கள் குறைக்கப் பட்டதை அடுத்து அதற்கு போட்டியாக ஆம்னி பேருந்து கட்டணங்களும் குறைக்கப் படவுள்ளன. ரூ 300 முதல் ரூ 455 வரை கட்டணங்கள் குறைக்கப்படும் என எதிர் பார்க்கப் படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...