பாஜக செல்வாக்கு இழந்துவிட்டது - ரஜினி கருத்து!

டிசம்பர் 11, 2018 609

சென்னை (11 டிச 2018): ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளதை அடுத்து பாஜக செல்வாக்கு இழந்து விட்டது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை மீனம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதை காட்டுவதாக தெரிவித்தார். இந்த முடிவுகள் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...