பாஜக படுதோல்வி - தமிழிசை பெருமிதம்!

டிசம்பர் 11, 2018 565

சென்னை (11 டிச 2018): வடமாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடைந்துள்ள நிலையில் தமிழிசை சவுந்திரராஜன் இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘இன்றை சட்டமன்ற தேர்தல் மூடிவுகளால் நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதில் எவ்வித பாதிப்பும் எங்களுக்கு ஏற்ப்பட போவதில்லை, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் மிக குறைவான வாக்கு விதிசாயத்திலேயே பின்னடைவு ஏற்ப்பட்டுள்ளது, ஏனவே இதை வெற்றிகரமான தோல்வி என்றுதான் சொல்ல முடியும்'என அவர் கூரினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...