மலையே சிலையானது போல் - வைரமுத்து கருணாநிதிக்கு புகழாஞ்சலி!

டிசம்பர் 15, 2018 487

சென்னை (15 டிச 2018): மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு பிரம்மாண்ட சிலை, கட்சி அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை (டிச.16) நடைபெற உள்ளது.

 

 

விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில் மலையே சிலையானதுபோல் என்ற தலைப்பில் வைரமுத்து கவிதை வாசிக்கும் வீடியோ ஒன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...