அப்ளிகேஷன் மூலம் அரசு பேருந்து முன்பதிவு!

டிசம்பர் 15, 2018 774

சென்னை (15 டிச 2018): அரசு பேருந்துகளை அப்ளிகேஷன் மூலம் இலகுவாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ரெட்பஸ் என்ற அப்ளிகேஷன் மூலம் தமிழ் நாடு அரசு பேருந்துகளை முன்பதிவு செய்துகொள்ளலாம். இதன் மூலம் முன்பதிவு விவகாரங்களை தமிழக அரசு எளிதாக்கியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...