ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்!

டிசம்பர் 29, 2018 420

சென்னை (29 டிச 2018): இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 6 நாட்களாக நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

உரிய நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பில் எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளிக்கப்பட்டதால், போராட்டம் கைவிடப்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...