திமுக பொருளாளர் துரை முருகன் மருத்துவமனையில் அனுமதி!

ஜனவரி 04, 2019 412

சென்னை (04 ஜன 2019): திமுக பொருளாளர் துரை முருகன் திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

சென்னை அப்பல்லோவில் இன்று அதிகாலை துரைமுருகன் அனுமதிக்கப் பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டசபை கலைஞருக்கு இரங்கல் தீர்மாணம் நிறைவேற்றப் பட்டபோது துரை முருகன் கதறி அழுதது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...