ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டரின் பரபரப்பு ஆடியோ வெளியீடு!

ஜனவரி 08, 2019 362

சென்னை (08 ஜன 2019): ஜெயலலிதா மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல மறுத்து விட்டார் என்று லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, அதில், ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்ததால் 2016 நவ., 2ம் தேதிக்குப் பிறகு என்னை அழைக்கவில்லை. அப்போலோவில் ஜெ.,க்கு முடிந்த அளவுக்கு சிறப்பான சிகிச்சையே அளிக்கப்பட்டது. சிகிச்சைக்காக அவர் வெளிநாடு செல்ல விரும்பவில்லை. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...