கொடநாடு கொலை - கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

ஜனவரி 13, 2019 430

சென்னை (13 ஜன 2019): கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

பிப்ரவரி 2-ம் தேதி சயன், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் நீலகிரி மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் ஆஜராக ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...