புதுச்சேரியிலும் பிளாஸ்டிக்கிற்கு தடை!

ஜனவரி 13, 2019 338

புதுச்சேரி (13 ஜன 2019): புதுச்சேரியிலும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக்கிற்குத் தடை விதிக்கப் பட்டுள்ளதாக புதுவை முதல்வர் நாராயணசாமி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...