கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிக்கட்டு!

ஜனவரி 20, 2019 348

புதுக்கோட்டை (20 ஜன 2019): விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஜல்லிக்கட்டு 324 காளை களுடன் 434 களையர்களுடனும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இது கின்னஸ் சாதனையாக அறிவிக்கப் பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொண்ட இந்த ஜல்லிக்கட்டில் வீரர்கள் மற்றும் பாரவையாளர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...