இன்றைய பெட்ரோல் விலை!

ஜனவரி 24, 2019 250

சென்னை (24 ஜன 2019): இன்றைய பெட்ரோல் விலை கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை ரூ.73.99-ஆகவும், டீசல் விலை ரூ.69.62-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...