முதல்வரை பற்றி பேச உயர் நீதிமன்றம் தடை!

ஜனவரி 24, 2019 393

சென்னை (24 ஜன 2019): கொடநாடு எஸ்டேட் விசயத்தில் முதல்வரை பற்றி பேச உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது.

கொடநாடு கொலை கொள்ளை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவலை அடுத்து அவர் நேர்று தெஹல்கா செய்தியாள மேத்யூ மீது வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் முதல்வர் பழனிசாமி பற்றி பேச தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமூவேல் உட்பட 7 பேருக்கு உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...