போலி வட்டாச்சியர் கைது!

ஜனவரி 24, 2019 357

கரூர் (24 ஜன 2019): கரூரில் போலி வட்டாச்சியர் கைது செய்யப் பட்டுள்ளார்.

கரூரில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலிசார் பழனிவேல் என்ற போலி வட்டாச்சியரை கைது செய்துள்ளனர். அவரிடம் போலி அடையாள அட்டை அரசு முத்திரை உள்ளிட்ட பொருட்கள் கைபற்றப் பட்டன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...