வேலைக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!

ஜனவரி 24, 2019 346

சென்னை (24 ஜன 2019): வேலைக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

பணிக்கு வராத அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...