பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகி கல்யாண ராமன் கைது!

பிப்ரவரி 02, 2019 680

சென்னை (02 பிப் 2019): பாஜக நிர்வாகி கல்யாணராமன் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நபிகள் நாயகம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் நபிகள் நாயகம் குறித்தும் இணையதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை எழுதி வருபவர் கல்யாணராமன். இந்நிலையில் இவர் மீது இஸ்லாமிய அமைப்புகள் அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் க்ரைம் போலீசார் சென்னை விமான நிலையத்தில் வைத்து கல்யாண ராமனை இன்று கைது செய்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...