முன்னாள் வக்பு வாரிய தலைவர் வழக்குரைஞர் அப்துல் ரஜ்ஜாக் மரணம்!

பிப்ரவரி 03, 2019 422

சென்னை (03 பிப் 2019): முன்னாள் வக்பு போர்டு தலைவரும், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்குரைஞருமான ஹாஜி அப்துல் ரஜ்ஜாக் (83) காலமானார்.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த ஹாஜி அப்துல் ரஜ்ஜாக் பல்வேறு சமூக அமைப்புகளில் அங்கம் வகிப்பவர், புகழ் பெற்ற சென்னை புதுக் கல்லூரி தாளாளரகவும் இருந்து வந்த இவர் சென்னையில் அவரது இல்லத்தில் உயிரிழந்தார்.

அவரது நல்லடக்கம் சென்னை ராயப்பேட்டை மையவாடியில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) இரவு 9 மணிக்கு நடைபெறும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...